Dinamalar

Instagram, YouTube, Twitter, Facebook photos and videos.

கொளுத்துது வெயில்..: கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் வேளையில் திண்டுக்கல் கல்லரை தோட்டம் அருகே குடிநீர் பானை விற்பனை சூடுபிடித்துள்ளது
@Dinamalardaily
#sunshine #summer #dindukal #drinkingwaterpot #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
நீ ஒருவனை ஏமாற்றிவிட்டதால்..
@Dinamalardaily
#quotes #success #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை.. ஸ்டாலின் முதல்வராக முடியாது | விஜயபாஸ்கர் வாக்குமூலம்.
சமத்தா சாப்பிடு....!: ஆறு மாதம் முதல், ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் சென்னையில் துவங்கியது. இடம்:சேப்பாக்கம்.
@Dinamalardaily
#childrens #vitamina #tonic #chennai  #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
சீன புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜீங்கில் நடந்த கலாசார விழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.
@Dinamalardaily
#china #culturalfestival #beijing  #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
இது வாட்ஸ் அப் கலக்கல்
@Dinamalardaily
#whatsapp #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
கமலுக்கு வரவேற்பு: அரசியல் பயணத்தை துவக்குவதை முன்னிட்டு இன்று மதுரை வந்த கமலுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
@Dinamalardaily
#kamal #politcs #madurai #naalainamadhe  #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
கண்ணுக்கு குளிர்ச்சி : பழநி - தாராபுரம் ரோடு அருகே நடப்பட்ட நெல் நாற்றுகள் கண்ணுக்கு குளிச்சியூட்டும் வகையில் பசுமையாக காட்சியளிக்கிறது.
@Dinamalardaily
#palani #tharapuram #paddy #corp #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
I won't meet ADMK : Kamal Hassan | Seeman meets Kamal I won't meet ADMK : Kamal Hassan | Seeman meets Kamal.
கர்நாடக மாநிலம் சிரவண பெளகொலாவில் சமணர்களின் கும்பமேளாவை முன்னிட்டு பாகுபலி சிலையின் காலில் விழுந்து வணங்கும் பக்தர்கள்.
@Dinamalardaily
#karnataka #pelakolla #pahupali #devotees #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
இந்தோனேஷியாவில் மூன்று எரிமலைகள் தற்போது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றன. வடக்கு சுமத்ராவின் கரோவில் உள்ள சினாபுங்க் எரிமலையின் குமுறலால் அப்பகுதியே புகைக்காடாக மாறி இருக்கிறது. அதனூடே நடந்து செல்லும் பள்ளி சிறுவர்கள்.
@Dinamalardaily
#indonesia #valcano northsumatra #schoolstudents  #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
பாரீசில் உள்ள ஓபர்கம்ப் ரயில்வே நிலைய சுவரில் ஒருவர் ஓவியம் வரையும் காட்சி.
@Dinamalardaily
#parrys #railwaystation #drawing #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
அழகோ அழகு!: டில்லியில் நடந்த சிவாஜி ஜெயந்தி நிகழ்ச்சியில் சிறுவனின் திறமையை கண்டு ஆச்சரியப்படும் அழகு சிறுமி.
@Dinamalardaily
#delhi #sivajijayanthi #boy #girl  #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
‛மிஸ் மல்ட்டி நேஷனல் 2017-18’ போட்டியின் பங்கேற்பாளர்கள் தாஜ்மஹால் முன் போட்டோ எடுத்துக் கொண்டனர். இடம்: ஆக்ரா.
@Dinamalardaily
#tajmahal #agra #photo #
Missmultinational18  #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
கார்ட்டூன்ஸ்
@Dinamalardaily
#cartoons #rajini #kamal #alagiri #political #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
இது வாட்ஸ் அப் வைரல்..
@Dinamalardaily
#whatsapp #parents
#dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
அடக்கம் கொள்..!
@Dinamalardaily
#quotes #success
#dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
கார்ட்டூன்ஸ்
@Dinamalardaily
#cartoons #modi #palani #panneer #dinamalar #newspaper #dinamalardaily #news #tamilnadu #tamil
Central Next Announcement - Video in Dinamalar Central Next Announcement - Video in Dinamalar Dated Feb 2018.
FRDI | வங்கியில் இருக்கும் காசு போச்சா? | 2nd Demonetization | Deposit money gone | Hariharan வங்கியில் இருக்கும் காசு போச்சா? | 2nd Demonetization | FRDI Bill | Deposit money gone - Video in Dinamalar Dated December 2017.

Load More